திரைச்செய்திகள்
Typography

அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் தமிழ்நாடு தியேட்டர் விநியோக உரிமை 41 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. முதல் நாள் படத்தை பார்த்த ரசிகர்களே, என்னய்யா இது? என்று சோகமாகிவிட்டார்கள்.

ஒரு ஃபைட்டை தவிர அவர்கள் ரசிக்கும்படி படத்தில் எதுவும் இல்லை. சரி... குடும்பங்களும் பெண்களும் ரசிக்கும்படியாக இருக்கும் என்று எதிர்பார்த்தால், கதையின் கருவே குடும்ப பெண்கள் முகம் சுளிக்கிற ரகம். பெண்கள் கூட்டம் மட்டும் இப்படத்தை புறக்கணித்துவிட்டால் வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு துண்டாக பத்து கோடி நஷ்டம் ஆகிவிடும் என்று யூகிக்கிறார்கள் திரையுலக கணக்காளர்கள். இருந்தாலும் இதே டீம், மீண்டும் களம் இறங்குகிறது. அது பக்கா கமர்ஷியல் படமாக அமையக்கூடும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்