திரைச்செய்திகள்
Typography

நடிகை கஸ்தூரியை வலிந்து வலிந்து அழைத்துக் கொண்டிருக்கிறார்களாம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு.

ஆனால் ஏகப்பட்ட கண்டிஷன்களுடன். அவர்கள் சொல்லும் கண்டிஷனுக்கெல்லாம் இவர் சரிபட்டு வருவாரா என்பது வேறு விஷயம். ஆனால் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் வீதம் தருவதாக கூறப்பட்டுள்ளதாம். இந்த ஷோவை மிஸ் பண்ணாமல் பார்த்து வரும் கஸ்தூரி, அது பற்றிய அதிரடி கமண்டுகளை தன் ட்விட்டர் பக்கத்தில் தினந்தோறும் கூறிவந்தார். அதில் பல கமண்டுகள் பளிச் பளிச்.

இப்படியெல்லாம் வெளியே இருந்து பேசறதை விட உள்ள வந்து உதார் விடுங்க என்று அழைத்திருக்கிறார்களோ என்னவோ? பறந்தா றெக்கை. படுத்தா மொக்கை. போயி மோதிதான் பாருங்களேன் யக்கோவ்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்