திரைச்செய்திகள்
Typography

தனுஷை தொடர்ந்து கண்காணித்து வரும் அவரது நெருங்கிய வட்டாரம், முன்னை விட அவரிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கண்டு வியக்கிறார்களாம். ஏன்? முன்பெல்லாம் அப்படியில்லை அவர்.

யார் என்ன செய்றாங்க? அவங்க ஏன் அப்படியெல்லாம் செய்யணும்? என்று அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைத்து கருத்து சொல்வாராம். (இதெல்லாம் நண்பர்கள் வட்டத்திற்குள்தான்) ஆனால் இப்போதெல்லாம், தானுண்டு, தன் குடும்பம் உண்டு என்று போகிறதாம் வாழ்க்கை.

பெரிய பெரிய சுனாமிகள் சூழ்ந்து வந்தாலும், எனக்கென்ன என்று இருக்கும் அவர் போக்கு, சித்தன் போக்கு... சிவன் போக்கல்ல என்பதையும் நமட்டு சிரிப்போடு உணர்ந்து வைத்திருக்கிறார்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்