திரைச்செய்திகள்
Typography

ஹேராம் போன்ற சொந்தப்படங்களை எடுத்து முழங்கையை பெயர்த்துக் கொண்ட கமலுக்கு, விக்ரம் நடிக்கும் ‘கடாரம் கொண்டான்’ புதிய அனுபவத்தை தரும்.

கமலுடன் ட்ரைடென்ட் ரவிந்திரன் என்ற பிரபல விநியோகஸ்தரும் பணம் போட்டு கை கோர்த்திருப்பதால், வண்டி நேர்க்கோட்டில் இயங்கியிருக்கிறது. “ஸ்கூல் படிக்கும் போது கமல் சாரின் படங்களை பார்த்து வியந்திருக்கேன். இப்போ அவருடனேயே இணைந்து படம் தயாரிச்சுருக்கேன் என்பது எவ்வளவு பெரிய கொடுப்பினை. சந்தோஷமா இருக்கு” என்றார் அவர். பலாப்பழத்தை உரிக்கறதுக்கு முன்னாடியே சுளை கணக்கு போட்டா எப்படி ராஜா?

BLOG COMMENTS POWERED BY DISQUS