திரைச்செய்திகள்
Typography

தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று சுற்றி சுற்றி அடித்த சுக்குமல்லி வாசம், திடீரென காணாமல் போனதில் பலருக்கும் வருத்தம்.

“பாரம் சுமக்காதீர்கள் அன்பர்களே... வந்துட்டேன்” என்று மீண்டும் மேக்கப் பெட்டியை எடுத்துவிட்டார் அனுஷ்கா. அதே பொலிவோடு வந்திருக்கும் அனுஷ்கா, தன் போட்டோக்கள் கசிந்துவிடாமல் பார்த்துக் கொள்கிறார். ஏன்? கவுதம் மேனன் இயக்குகிற புதிய படத்தில் ரீ என்ட்ரி ஆகிறாராம். ஒரு போட்டோவிலேயே இளசுகளின் மனசை கவ்விக் கொண்டு போய்விடும் கவுதம்மேனன், அனுஷ்காவின் ரீ என்ட்ரி லுக்கை மேளதாள கொண்டாட்டத்துடன் வெளியிடப் போகிறாராம். பூ வுக்காக காத்திருக்கோம்... நம்பிக்கையை ஃபூ இதானான்னு ஆக்கிடாதீங்க அனுஷ்!

BLOG COMMENTS POWERED BY DISQUS