திரைச்செய்திகள்
Typography

தினா தலைமையில் இயங்கி வரும் இசையமைப்பாளர் சங்கம் பல்வேறு அதிரடிகளை அரங்கேற்றி வருகிறது.

அதில் லேட்டஸ்ட் அதிரடி, ‘குறும்பா...’ ‘கண்ணானக் கண்ணே...’ பாடல் புகழ் சித் ஸ்ரீராம் என்கிற பாடகருக்கு ரெட்! யாரும் இவரை அழைத்து பாட வைக்கக் கூடாது என்று இசையமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தி தீர்மானம் போட்டுவிட்டார்கள். அமெரிக்காவிலிருக்கும் இவர் இன்னும் சங்கத்தில் உறுப்பினர் ஆகவில்லையாம். பலமுறை கூறியும் அதை அலட்சியப்படுத்தியே வந்திருக்கிறார். கடுப்பான தினா இப்படியொரு சாட்டையை கையில் எடுக்க நல்ல பலன். உடனே லைனுக்கு வந்த சித் ஸ்ரீராம், “ஜுலை முதல் வாரத்தில் சென்னை வந்து கார்டு எடுத்துடுறேன்” என்றாராம். ரப்பர் மரம்தான். அதுக்காக ரம்பத்தை விட்டா அறுப்பீங்க?

BLOG COMMENTS POWERED BY DISQUS

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்