திரைச்செய்திகள்
Typography

‘அயோக்யா’ படத்தை பெரிதும் நம்பியிருந்த விஷாலுக்கு அப்படம் கொடுத்த பரிசு அவ்வளவு சந்தோஷமாக இல்லை.

விநியோகஸ்தருக்கு சுமார் பத்து கோடியாவது நஷ்டம் வரும் என்று கூறுகிறார்கள். சங்கடம் இப்படியிருக்க... தன் பங்குக்கு உதார் விடுவதில் மட்டும் துளி கூட கூச்சமோ தயக்கமோ காட்டவில்லை விஷால். இந்தப்படத்தின் ஒவ்வொரு டிக்கெட் பணத்திலிருந்தும் ஒரு ரூபாயை விவசாயிகளுக்கு தருவேன் என்று கூறியிருக்கிறார். படத்தின் தயாரிப்பாளர் வேறொருவர். விநியோகஸ்தர் வேறொருவர். இவரோ சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்துக் கொடுத்திருக்கிறார். அப்படியிருக்க, இவர் கைக்கு எப்படி டிக்கெட் விற்ற பணம் வரும்? அதிலிருந்து எப்படி கொடுப்பார்? விட்டா ராக்கெட்டுக்கே பறக்க சொல்லிக் கொடுப்பார் போல!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்