திரைச்செய்திகள்
Typography

விஷாலின் நிழல் போலிருந்த பலர் இப்போது அவருடன் இல்லை.

அவ்வளவு ஏன்? நாசர், பொன் வண்ணனே கூட அளவோடுதான் பேசுகிறார்களாம். உதயா நேரடியாகவே விஷாலை எதிர்க்க ஆரம்பித்திருக்கிறார். ரமணாவும், நந்தாவும் செட் தோசை என்று சொல்கிற அளவுக்கு ஒன்றாகவே இருந்து விஷாலின் தளபதிகள் போல செயல்பட்டார்கள் அல்லவா? அவர்களில் நந்தாவும் கழன்று கொண்டார். இப்படி சுற்றமும் நட்பும் சூழ வாழ்ந்த விஷாலுக்கு என்னதான் ஆச்சு? என்று இன்டஸ்ட்ரி கவலையோடு விசாரிக்க ஆரம்பித்திருக்கிறது. இன்னும் கொஞ்ச நாளில் ரமணாவும் கழன்று கொண்டால், எல்லாம் விளங்கிவிடும். அது எப்போ அண்ணாச்சி?

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்