திரைச்செய்திகள்
Typography

பிக் பாஸ் 3 க்கான பிரமோ ஷுட்டிங் துவங்கிவிட்டது.

கோகுலம் ஸ்டூடியோவில் துவங்கிய இந்த படப்பிடிப்பில் கமல்ஹாசன் உற்சாகமாக கலந்து கொண்டிருக்கிறார். இருக்காதா பின்னே? அவர் கேட்ட 100 கோடி சம்பளத்தை சின்ன முணுமுணுப்புக்குப் பின் தர சம்மதித்துவிட்டது தொலைக்காட்சி நிர்வாகம். இதற்கிடையில் பிக் பாஸ் 3 ல் கலந்து கொள்ள கடும் போட்டி நிலவுகிறதாம் ரிட்டையர்டு நடிகைகள் மத்தியில். முதலில் டிக் அடிக்கப்பட்டிருக்கிறார் புன்னகை அழகி லைலா. சினிமாவில் எப்போதும் கூல் நிலையில் இருந்த லைலா, தன் பிள்ளை குட்டிகளை விட்டுவிட்டு 100 நாட்கள் சிறை செல்ல தயாராக இருப்பது ஒரு பக்கம் இன்ப அதிர்ச்சிதான். வெளியே அனுப்பும் போதும் அதே மலர்ச்சியோடு அனுப்புங்க மக்கா!

BLOG COMMENTS POWERED BY DISQUS