திரைச்செய்திகள்
Typography

“கொஞ்சம் கூட கூச்சமே இருக்காதாய்யா உங்களுக்கெல்லாம்?” “எச் ராஜா மாதிரியான ஆட்கள் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே?”

இப்படி வேதனை முணுமுணுப்பு கேட்க ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கத்தில். அஜீத்தை பகவத்சிங் போல போட்டோஷாப் டிசைன் செய்து போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார் பிரபல நடிகர் நடிகைகள் பலருக்கு மேனேஜராக இருக்கும் சதீஷ் என்பவர். சென்னையை கலக்கிய இந்த போஸ்டர் குறித்து ஒரு வார்த்தை கூட வாய் திறந்து கண்டிக்கவில்லை அஜீத்தும். கடந்த மூன்று வருடங்களாக அஜீத்தின் பிறந்த நாளுக்கு போஸ்டர் ஒட்டி வாழ்த்தும் சதீஷுக்கு எந்த வருடமும் நன்றி கூட சொன்னதில்லையாம் அதே அஜீத். அப்பறம் எதுக்குய்யா காவடி எடுக்குறீங்க?

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்