திரைச்செய்திகள்
Typography

காதலில் தோல்விதான். அதற்காக கண்ட இடத்திலும் கை நனைக்க முடியாது என்கிற உறுதியான முடிவுக்கு வந்திருக்கிறார் சிம்பு.

வீட்டில் ஒருபுறம் சீரியஸ் ஆக பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில்தான் பிக் பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா சிம்புவிடம் தன் காதலை சொன்னாராம். உடனடியாக அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் சிம்பு.

“மனசுல யாரை பார்த்ததும் பட்டாம்பூச்சி பறக்குதோ, அதுதான் காதல். உன்னை பார்த்தா என் மனசுல ஈ கூட பறக்கல” என்று முகத்திற்கு நேராக ஒப்பித்துவிட்டாராம். அப்படியிருந்தும் விடாமல் துரத்துகிறார் ஐஸ்வர்யா தத்தா. (உங்க தாத்தா வந்தாலும் சிம்புகிட்ட நடக்காதும்மா!)

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்