திரைச்செய்திகள்
Typography

எஸ்.பிக்சர்ஸ் என்ற சொந்தப்பட நிறுவனத்தை துவங்கி, பல கோடிகளை இழந்தார் இயக்குனர் ஷங்கர்.

பல கால ஓய்வுக்குப் பின் மீண்டும் அதே நிறுவனத்தை தூசு தட்டி எடுத்தவருக்கு படு ஷாக். வடிவேலு தன் கையால் வாங்கிய சில கோடி அட்வான்ஸ் பணத்தோடு கடும் குடைச்சலும் கொடுக்க... படம் ஸ்டார்ட் ஆகவே இல்லை. இந்த நிலையில் தானே தன் பணத்தில் படம் இயக்க முன் வந்திருக்கிறார் ஷங்கர். இதில் நடிப்பதாக விஜய்யும் விக்ரமும் சம்மதித்திருக்கிறார்களாம். டபுள் ஹீரோ சப்ஜெக்ட். இரு பெரும் நடிகர்கள் எப்போதும் இதற்கல்லாம் சம்மதிக்க மாட்டார்கள். ஒருவேளை ஷங்கருக்காக ஒத்துகிட்டாங்களோ?

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்