திரைச்செய்திகள்
Typography

தற்போது திரைக்கு வந்திருக்கும் ‘தேவராட்டம்’ படத்தில் மஞ்சிமா மோகன்தான் ஹீரோயின்.

பிரமோஷனுக்கு வரச் சொல்லணுமே... அவருக்கு போன் அடித்த தயாரிப்பு நிர்வாகிக்கு இன்ப அதிர்ச்சி. “நான் கேரளாவுல இருந்தால்தானே நீங்க வரச்சொல்லணும். நான் பல மாதமா இங்கதான் சுத்திகிட்டு இருக்கேன்” என்று சொல்லி சிரித்தாராம் மஞ்சிமா! இவருடைய ஒரே லட்சியம் தமிழ்சினிமாவிலிருந்து விக்கெட் விழுந்த தமன்னா, காஜல் இடங்களை கைப்பற்றுவதுதான். அதற்காக யாரை பிடித்தால் வாய்ப்பு கொட்டும் என்று மெகா ரிசர்ச் செய்து அவர்களுடன் சுற்றி வருகிறாராம். அப்புறம் என்ன? ஈசியா போச்சு என்று வரவழைத்துவிட்டார்கள். நதி போகும் ரூட்டில்தான் நடைபோடும் ஓடம்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்