திரைச்செய்திகள்
Typography

விஜய் ஆட்டனியின் படங்கள் வரிசையாக ஊற்றிக் கொண்டதன் விளைவு, இரண்டு ஹீரோ சப்ஜெக்டுகளில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் மூன்று படங்களிலும் மூன்று ஹீரோக்கள் அசோசியேட் ஆகியிருக்கிறார்கள். அர்ஜுன், அருண்விஜய், ஜெய் என்று இவர்களுடன் கூட்டணி போட்டிருக்கும் விஜய் ஆன்ட்டனி, ஸ்கிரினில் அவர்களுக்கான ஸ்பேஸ் கொடுக்கவும் ஆட்சேபிக்கவில்லை என்பது கூடுதல் திருப்தி. ஆனால் பிச்சைக்காரன் படத்தின் தாறுமாறு ஹிட்டுக்குப் பின் அதே இயக்குனர் சசி, “டபுள் ஹீரோ சப்ஜெக்ட் ஒண்ணு இருக்கு. பண்றீங்களா?” என்று கேட்டதற்கு கதை கூட கேட்க தயாராக இல்லையாம் அவர். இந்த உண்மையை விஜய் ஆன்ட்டனியை வைத்துக் கொண்டே ஒரு மேடையில் போட்டு உடைத்தார் சசி. விஜய் ஆன்ட்டனி நெ ளிந்ததை பார்க்கணுமே?

BLOG COMMENTS POWERED BY DISQUS

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்