திரைச்செய்திகள்
Typography

தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் அருவெறுப்பு ஆபாச லிஸ்ட்டில் இடம் பிடித்துவிட்டது.

இத்தனைக்கும் அவர் கதை சொல்லியிருக்கும் ஸ்டைல், ஆஹா ஆஹா! பாராட்ட நாலு விஷயம் இருந்தாலும், பதறி சிதற பல விஷயங்கள் இருக்கிறது சூப்பர் டீலக்ஸ்சில். அதில் ஒன்றுதான் விஜய்சேதுபதியின் திருநங்கை போர்ஷன். இந்தப்படத்தை பார்த்த திருநங்கைகள் தங்கள் கோபத்தை விஜய் சேதுபதி மீது காட்டி வருகிறார்கள்.

அவர் மீது நடவடிக்கை எடுக்கணும். இல்லேன்னா சும்மா விட மாட்டோம் என்று கூறியிருக்கிறார்கள். நமக்கு தெரிந்த வரையில் அவரது ஷுட்டிங் நடக்கும் இடத்தில் சென்று மறியல் செய்கிற அளவுக்கு திட்டமிட்டிருக்கிறார்களாம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்