திரைச்செய்திகள்
Typography

நயன்தாரா விஷயத்தில் விக்னேஷ்சிவன் பொங்கியதுதான் இன்டஸ்ட்ரியின் எரிமலை சுச்சுவேஷன்.

‘இவரையெல்லாம் ஏன் இன்னும் விட்டு வைக்கிறீங்க?’ என்று ட்விட் போட்டதோடு நிற்காமல் ராதாரவிக்கு எதிரான எல்லா வேலைகளையும் ஆரம்பித்தார்.

முதல் கட்டமாக நயன்தாராவை விட்டே திமுக முகாமுக்கு பேச வைத்தாராம்.

அதற்கப்புறம் நடந்ததுதான் அதிரி புதிரி ஆச்சர்யம்.

லட்சக்கணக்கான கூட்டத்தை தன் சொல்லால் கட்டிப் போடுகிற ராதாரவியை எலக்ஷன் நேரம் என்றும் பாராமல் பிரச்சாரத்திற்கு உதவுவார் என்றும் நினைக்காமல் கட்டம் கட்டிவிட்டது திமுக!

ஒரு கட்டிங் பிளேயர் வெல்டிங் மிஷினையே பொளந்திருச்சே... என்பதுதான் இன்டஸ்ட்ரியின் அதிர்ச்சி. ஆனாலும் ராதாரவி கூல்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்