திரைச்செய்திகள்
Typography

கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிற படத்தை தவிர, வேறு யார் படங்களில் நடித்தாலும் அந்த படத்திற்கு குறைந்த பட்ச குடைச்சலை கொடுக்காமல் கிளம்புவதில்லை பாபிசிம்ஹா.

அண்மையில் இவரால் கோர்ட்டுக்கும் வீட்டுக்குமாக அலைந்து கொண்டிருக்கிறார் அக்னிதேவி படத் தயாரிப்பாளர். ஒவ்வொரு முறையும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வரச்சொல்லி இவருக்கு சம்மன் போகும். யாரையும் மதிக்காத பாபி, இவர்களையும் மதிப்பதில்லை. இந்த முறை சற்று அதிகமாகவே கோபப்பட்ட சங்கம், பாபி சிம்ஹாவுக்கு ரெட் போட்டுவிட்டது. அவருக்கு அவரே ரெட் போட்டு ரொம்ப நாளாச்சே பாஸ்?

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்