திரைச்செய்திகள்
Typography

இப்பவும் தமிழ் தெரிந்த ஹீரோயின்கள் வேண்டும் என்று கேட்கிற ஹீரோக்கள் இருக்கவே செய்கிறார்கள்.

ஷுட்டிங் சமயத்தில் டக்கென்று புரிந்து கொண்டு நடிப்பதால் இது அவசியம் என்கிறார்கள் இயக்குனர்களும். அப்படியென்றால் முன்னணி நடிகைகளில் எல்லாருக்குமா தமிழ் தெரிந்திருக்கிறது? அந்த வகையில் கீர்த்தி சுரேஷுக்கு அடிக்குது யோகம். இன்றைய தேதிக்கு எக்கச்சக்க சம்பளம் கேட்கிறார் என்பதால் அடுத்த சாய்ஸ் யாரென யோசிக்கிறார்கள். அந்த இடத்தில் வந்து உட்கார்ந்து கொள்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இப்படி கீர்த்திக்கு போன பல வாய்ப்புகள் டேர்ன் அடித்து ஐஸ்சுக்கு வந்து கொண்டேயிருக்கிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்