திரைச்செய்திகள்
Typography

கத்தி, 2.0, இந்தியன்2, மாதிரியான படங்களை மட்டுமல்ல, சுமார் பட்ஜெட் படங்களிலும் இப்போது கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறது லைகா நிறுவனம்.

அண்மையில் இந்த நிறுவனத்தின் மோதிர விரல் குட்டு, யோகிபாபு மண்டையில்! இப்போதெல்லாம் ‘நான் கதாநாயகன் இல்லை. கதையின் நாயகன்’ என்று பூசி மழுப்பியே பல படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துவிட்டார் யோ.பா. இந்த சாமர்த்தியத்தை ஏ...யப்பா... என்று விழி விரிய நோக்குகிற இன்டஸ்ட்ரிக்கு, லைகாவே யோகிபாபுவை அணுகியிருக்கிறது என்கிற தகவல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்