திரைச்செய்திகள்
Typography

சில தினங்களுக்கு முன் ஒரு படவிழாவுக்கு வந்திருந்தார் நடிகர் கார்த்தி.

சிவகுமார் மைந்தனை சீண்டினால் என்ன என்று நினைத்திருப்பார் போல!

தொகுப்பாளியாக மைக்கை பிடித்த நடிகை கஸ்தூரி, ‘வாங்க சார் ஒரு செல்ஃபி எடுத்துக்கலாம்.

சிவகுமார் சார் கூட இங்க இல்லை’ என்று கலாய்க்க, செம கடுப்பானார் கார்த்தி.

‘வெளு வெளுன்னு வெளுத்துட்டாரு’ என்று ஒற்றை வார்த்தையில் கூறினால் பொருத்தம்.

கோடாரிதான் பல்லு.

கொல வெறிதான் சொல்லுன்னு திரியுற எல்லாருக்கும் கஸ்தூரிக்கு கிடைச்ச அனுபவம் மட்டும் கிடைச்சுதுன்னு வைங்க... அதற்கப்புறம் நாட்ல சீண்டலுக்கு வழியே இல்ல!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்