திரைச்செய்திகள்
Typography

லோ- காஸ்ட் விமானங்கள்தான் இப்போ பாத சாரிகளையும் பயண சாரிகளாக்கிக் கொண்டிருக்கிறது.

குறைந்த காசில் வானத்தை அளக்கலாம் என்கிற இந்த அரிய பெரிய முயற்சியின் ஆரம்ப ஸ்டார் ஜி.ஆர்.கோபிநாத் என்கிற மனிதர்.

ஏர் டெக்கான் விமான நிறுவனம் இவருடையதுதான்.

கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றைதான் படமாக்கப் போகிறார் ‘இறுதி சுற்று’ படப்புகழ் சுதா கொங்கரா.

சூர்யா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை அதற்கப்புறம் இந்தியா முழுக்க கொண்டு போவார்கள். பிளைட்லயும் போட்டுக் காட்டுவாங்கள்ல?

BLOG COMMENTS POWERED BY DISQUS