திரைச்செய்திகள்
Typography

கடந்த சில தினங்களாகவே புரளியில் புரண்டு வருகிறது தமிழ்சினிமா.

அதில் ஒன்று... ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்பது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில்தான் இந்த ஜோடி பொருத்தம் என்று முன்னணி மீடியாக்களே கூவிக் கொண்டிருக்க...

விசாரித்தால் அம்புட்டும் புரளி.

கீர்த்தி சுரேஷை முருகதாசோ, ரஜினியோ, லைக்காவோ அணுகவே இல்லையாம்.

பிறகு எப்படி இப்படியொரு புரளி?

காத்துல போஸ்டர் ஒட்டி, கனவுல கேக் வெட்டுற கூட்டம்தான் ஒண்ணு உலகம் முழுக்க இருக்கே?

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்