திரைச்செய்திகள்
Typography

ஓவியாவின் பெயர் ஒரே படத்தில் நாறிவிட்டது நாறி.

இருந்தாலும், நாகரீக உலகத்தில் நாய் பிஸ்கட்டும் பேஷன்தானே?

‘அதிகாலை 5.30 மணி ஷோ.

தியேட்டர்ல உங்களுக்காக காத்திருப்பேன்’ என்று ட்விட்டரில் அறிவித்திருந்தார் ஓவியா.

90 எம்.எல். ஸ்பெஷல் ஷோவை சென்னையிலிருக்கும் ஒரு தியேட்டரில் அதிகாலையில் திரையிட்டார்கள்.

உங்களுக்காக காத்திருப்பேன் என்று ஓவியா சொன்னதை விட, ஓவியாவுக்காக காத்திருப்போம் என்று ரசிகர்கள் சொன்னார்கள்.

யெஸ்... ஊருக்கு முன்னால் வந்து காத்திருந்த ரசிகர்கள் அவரது வருகையை வெடி மத்தாப்பூ கொளுத்தி கொண்டாடினார்கள்.

இன்னும் இன்னும் மண்ணாதான் போவேன் என்கிறது மனுஷ ரசனை!

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்