திரைச்செய்திகள்
Typography

உள் நாட்டு எள்ளுருண்டைக்கு வெளிநாட்டில் ஏக கிராக்கி என்பதைப் போல, சேரனை கொண்டாடி விட்டது துபாய்.

சென்னையில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் சேரன் இயக்கிய ‘திருமணம்’ படத்திற்கு ஒரு ஷோ கொடுக்கக் கூட அஞ்சி அலறினார்கள் தியேட்டர் முதலாளிகள்.

90 எம்.எல் படத்திற்கு நாலு ஷோ... மூன்று ஷோ.

ஆனால் திருமணம், அம்போவென கை பிசைந்து நின்றது. இந்த நிலையில்தான் துபாயில் பிரிமியர் ஷோ ஏற்பாடு செய்திருந்தார்கள்.

நூற்றுக்கணக்கில் கூடிய ரசிகர்கள், அதே உயிர்ப்போட இருக்கீங்க என்று சேரனை பாராட்டினார்கள்.

ஆனால் இங்கு, கூலிங் கிளாஸ் போடுகிற குரங்குகளுக்கு, பார்வை தெரிய வைக்கிற பவர் கிளாஸ்சை பார்த்தால், பிடிக்கவா செய்யும்?

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்