திரைச்செய்திகள்
Typography

ஆக்ஷன் மூடில் அஜீத் இருக்கிறாரோ, இல்லையோ. அவரது ரசிகர்கள் ஆல் டைமும் அதே மூடில்தான் இருக்கிறார்கள்.

விஸ்வாசம், பேட்ட சண்டையை கவனிக்கும் அத்தனை பேரும் முகம் சுளித்தபடி ஓடுகிறார்கள்.

இந்த நேரத்தில் வித்யாபாலன் அளித்த பதில் ஒன்று, அவர்கள் மத்தியில் என்னென்ன கெட்ட வார்த்தைகளை உருவாக்கப் போகிறதோ? பிங்க் ரீமேக்கில் நான் நடிப்பது யாருக்காகவும் இல்லை. அந்தப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூருக்காகதான் என்று கூறியிருக்கிறார்.

அஜீத் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவரை பிரைஸ் பண்ணாத ஹீரோயினை அப்படியா விட்டுவிட்டு தேடுவார்கள்? ரெடி ஸ்டார்ட்... கழுவி ஊத்துங்க!

BLOG COMMENTS POWERED BY DISQUS