திரைச்செய்திகள்
Typography

அதென்னங்க கமலுக்கு இப்படியொரு பிடிவாதம்? என்று லேசாக முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டார்கள் இந்தியன் 2 ஏரியாவில்.

என்னவாம்? இந்தப்படத்தின் பூஜை கடந்தவாரம் சென்னையில் நடந்தது.

துவக்க விழாவுக்கு தாத்தா சேனாபதி கெட்டப்பில் வந்து பலருக்கும் இன்ப அதிர்ச்சிக் கொடுத்தார் கமல்.

இப்படியொரு கெட்டப்புடன் கூடிய கமலை நேரில் பார்க்கிற பாக்யம் அப்படத்தின் தயாரிப்பாளருக்கு இல்லாமல் போனால் விடுவாரா?

லைகா நிறுவனர் சுபாஷ்கரனை கண்டிப்பாக இந்த துவக்க விழாவில் கலந்து கொள்ள சொல்லி கமலே போன் செய்து விட்டார்.

இந்த அழைப்பை தட்ட முடியாமல் தனி விமானத்தில் லண்டனிலிருந்து சென்னைக்கு வந்து சேர்ந்தார் அவர். இவர் ஏன் அவரை பிடிவாதமாக அழைத்தார்.

அதற்கு இந்த கெட்டப் தரிசனம்தான் ஒரே காரணமா? யாருக்குத் தெரியும்...?

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்