திரைச்செய்திகள்
Typography

தமிழில் சில படங்களில் நடித்திருக்கும் ரகுல் ப்ரித்சிங் தெலுங்கில் டாப் ஹீரோயின்களில் ஒருவர்.

சமீபத்தில் மேல் சட்டை மட்டும் அணிந்தபடி இடுப்புக்குக் கீழ் சிறிய அளவு துணியோடு வந்திருந்தார் ஒரு இடத்திற்கு.

காரிலிருந்து இறங்கியவரை அந்த கோலத்தோடு படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் ஒரு இளைஞர்.

இதைக் கண்டு கடுப்பான ரகுல், சம்பந்தப்பட்ட இளைஞரின் அம்மாவையும் சேர்த்து திட்டி தீர்த்துவிட்டார்.

அவ்வளவுதான்... கிடைச்சுதுடா மேட்டர் என்று ரெண்டு நாட்களாக மென்று கொண்டிருக்கிறார்கள் இந்த விஷயத்தை.

பொது இடங்களுக்கு வரும்போது கண்ணியத்தோடு ஆடை அணியாத ரகுலை விட்டுவிட்டு, அந்த இளைஞருக்கு இம்சை கொடுக்க  ஆரம்பித்திருக்கிறது மாதர் குல அமைப்புகள்.

ஒங்க நியாயத்துல வெடி வைக்க!

BLOG COMMENTS POWERED BY DISQUS