திரைச்செய்திகள்
Typography

‘விஸ்வாசம், பேட்ட இரண்டில் எது டாப்?’ என்கிற விவாதத்தை துவங்கி வைத்தது யார் என்று தெரியவில்லை.

பற்றிக் கொண்டு எரிகிறது. இவ்விரு பட ரசிகர்களும் அருவாள் தூக்கிக் கொண்டு ஆளை வெட்ட வரவில்லை.

மற்றபடி எல்லா அசிங்கங்களும் அரங்கேறிவிட்டன.

நடுவில் நாட்டாமையாக நுழைந்த சன் பிக்சர்ஸ், ‘வார இறுதியில்தான் முழு கலெக்ஷனும் தெரியும்.

அதுக்குள்ளே ஏன் இந்த விவாதம்?’ என்றது.

நிஜத்தில் அப்படியல்ல. அன்றைய கலெக்ஷன் அன்றைய நாள் இரவே விநியோகஸ்தர்களுக்கு தியேட்டர்காரர்களும், தயாரிப்பு நிறுவனத்திற்கு விநியோகஸ்தர்களும் சொல்லிவிடுவார்கள்.

தினக் கலெக்ஷனை எடுப்பது என்பது பெரிய கொம்பும் இல்லை.

அப்படியிருக்க சன் ஏன் இப்படி சொன்னது? ஏதாவது ரீசன் இருக்கும்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்