திரைச்செய்திகள்
Typography

மாய்ந்து மாய்ந்து ஆதரவு கொடுத்த அத்தனை முன்னணி ஹீரோக்களும் சொல்லி வைத்தார் போல கீர்த்தி சுரேஷை கை கழுவி விட்டுவிட்டார்கள்.

விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகிய மூவர் படத்திலும் இனி ரிப்பீட் இல்லை என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்களாம்.

ஆனால் அவர் ரஜினி படத்தில் நடிக்கப் போவதாக ஒரு வதந்தி கிளம்பி பேய் சுற்றலாக சுற்றிக் கொண்டிருக்கிறது.

ஆனால் அதில் நிஜம் இல்லை என்கிறார்கள்.

இதனால் பேரதிர்ச்சிக்கு ஆளான கீர்த்தி முன்னணி நடிகர்களுக்கு மேனேஜராக இருக்கிற யாரையாவது தனக்கு மேனேஜராக வைத்துக் கொண்டால் பிரச்சனையை சமாளித்துவிடலாம் என்று யோசிக்கிறாராம்.

அருவாவுக்கே வணங்காதவய்ங்க அவரைக் காய்க்கா வணங்கப் போறாய்ங்க?

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்