திரைச்செய்திகள்
Typography

பிங்க் ரீமேக் ஷுட்டிங் இம்மாதம் 21 ந் தேதி ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் துவங்குகிறது.

தன் எல்லா பட ஷுட்டிங்கையும் இங்குதான் வைக்கச் சொல்கிறார் அஜீத்.

தமிழ்நாட்டில் அவுட்டோரில் படம் பிடிப்பது அஜீத் போன்ற டாப் ஹீரோக்களுக்கு தவளை தோலை உரித்து தண்டோரா செய்வது போல டஃப்பான விஷயம்தான்.

அதற்காக முழுக்க முழுக்க இன்டோரிலேயே எடுத்து முடிக்க வேண்டிய பிங்க் ரீமேக் படத்தையும் ஆந்திராவுக்கு கொண்டு சென்றால் எப்படி?

இந்த முணுமுணுப்புக்கெல்லாம் பதில் சொல்கிற உயரத்திலா இருக்கிறார் அவர். அதுக்கும் மேல அதுக்கும் மேல!

BLOG COMMENTS POWERED BY DISQUS