திரைச்செய்திகள்
Typography

2பாயின்ட்0 படத்தை தியேட்டருக்கு பார்க்கப் போயிருந்த ரஜினி பேமிலிக்கு நேர்ந்த சிக்கல் மீண்டும் வந்துவிடக் கூடாது என்று நினைத்திருக்கலாம்.

இந்த முறை பேட்ட பார்க்க கிளம்பிய ரஜினி பேமிலி, உஷாராக வேலைக்கார பெண்ணை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டது.

(அந்த சந்தோஷத்தையும் கெடுத்துட்டீங்களே சோஷியல் மீடியா வீரர்களே...) சென்னையிலிருக்கும் பிரதான தியேட்டர் ஒன்றில் அதிகாலை ஷோ பார்க்க வந்திருந்தார் லதா ரஜினிகாந்த்.

கூடவே தனுஷ், த்ரிஷா என்று இணைப்புகளும் வர... ஏரியாவே கொல கூச்சலிட்டு கொண்டாடியது.

ரசிகர்களின் இந்த பேய்க்கூச்சல் லதா அண் பேமிலிக்கு புதுசு இல்லைதான்.

ஆனால் இந்த முறை வெற்றி என்கிற நம்பிக்கையும் சேர்ந்து கொண்டதால் அவ்வளவு கூச்சலையும் அருள் வாக்கு போல சந்தோஷமாக கேட்டுக் கொண்டார் அவர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்