திரைச்செய்திகள்
Typography

இந்தியன் 2 படத்தில் நடிகர்களை கமிட் பண்ணுவதில் ஏன்தான் இத்தனை குழப்பமோ?

முதலில் படத்தில் நடிக்க துல்கர் சல்மான் அழைக்கப்பட்டார். அதற்கப்புறம் அவர் இல்லையென்று சிம்புவை அழைத்தார்கள்.

அப்புறம் சிம்புவும் இல்லை என்று சித்தார்த்தை அழைத்திருக்கிறார்கள்.

முக்கிய ரோலில் இப்படியொரு பிரச்சனை என்றால், வில்லன் ரோலுக்கு இன்னும் மோசம்.

முதலில் அழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது அஜய் தேவ்கானுடன்.

அவரும் சரி சொல்லியிருந்தார். பிறகு அவர் இல்லை என்றார்கள்.

அதற்கப்புறம் 2பாயிண்ட்0 பட வில்லன் அக்ஷய்குமார் அழைக்கப்பட்டார்.

தற்போது அவரும் இல்லையாம். வேறொரு பிரபல இந்தி நடிகரிடம் பேசிக் கொண்டிருக்கிறார் ஷங்கர்.

ஏன் சார்... கமலாவது இந்தியன் 2 ல் இருக்காரா, இல்லையா?

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்