திரைச்செய்திகள்
Typography

பாரிஸ் பாரிஸ் படத்தின் ட்ரெய்லரில் காஜல் அகர்வால் காட்டிய தாராளத்தை கண்டு மிரண்டு போயிருக்கிறது தெலுங்கு, தமிழ் இன்டஸ்ட்ரி.

இப்படி ஓப்பனா நடிக்க ஒரு தைரியம் வேணும் என்று இவ்விரு பீல்டை சேர்ந்த ஹீரோக்கள் போன் பண்ணி பாராட்டுகிறார்களாம்.

ஆனால் நெட் ரிசல்ட்? காஜலுக்கு சந்தோஷத்தை தரவில்லை.

ஏன்? இப்படி ஓப்பனா நடிச்ச பொண்ணோட ஜோடி சேர்ந்தா அது நம்ம இமேஜையும் காலி பண்ணிடுமே என்று கவலைப்படுகிறார்களாம்.

இருந்தாலும் பாரிஸ் திரைக்கு வந்த பின் இருக்கு. பார்த்துக்கலாம் என்று காத்திருக்கிறாராம் காஜல்!  

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்