திரைச்செய்திகள்
Typography

நாலு கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நயன்தாரா அதை ஆறு கோடியாக்கிவிட்டார்.

இந்த அதிர்ச்சியையே தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அதற்குள் எட்டு கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சிம்பு அதை 15 கோடியாக உயர்த்திவிட்டாராம்.

ஒருவேளை அழைப்பை தவிர்ப்பதற்காக இப்படி பொய் சொல்கிறாரோ என்று சந்தேகப்படுகிறவர்களுக்கு, ‘வேணும்னா லைகாவை கேட்டுக்கோங்க’ என்று ரெபரன்ஸ் தந்து அதிர விடுகிறார் சிம்பு.

அடங்க மறு படம் வரைக்கும் தன் சம்பளத்தை ஆறு கோடியாக நிர்ணயித்திருந்த ஜெயம் ரவி, இனிமேல் எட்டு, பத்து என்று ஏறத் துடிக்கிறாராம். சுமை மட்டுமில்ல, சும்மாடும் வெயிட்!

BLOG COMMENTS POWERED BY DISQUS