திரைச்செய்திகள்
Typography

விஷால் காதல் முறிந்தது எப்படி? வேறொரு பெண் அமைந்தது எப்படி? இவ்விரு கேள்விகளுக்கும் ஒரே பதில்... விலகியது விஷால் அல்ல என்பதுதான்.

ரமணா, நந்தா இவ்விரு தோழர்களுடன் தொழில் பார்ட்னராக இருக்கும் விஷால், பல நேரங்களில் தன் காதலியிடம் விதவிதமாக பொய் சொல்லி வந்தாராம். அதில் அப்செட் ஆகிதான் காதல் முறிவு ஏற்பட்டதாக கூறுகிறார்கள் இன்டஸ்ட்ரியில். அதுமட்டுமல்ல, பெரும் கடனாளியாக இருக்கும் விஷால், இந்த புது மண சம்பந்தத்திற்கு பின் முற்றிலும் ரிலாக்ஸ் ஆகிவிடுவார் என்றும் கூறுகிறார்கள். ஏன்? பெண் வீடு அப்படியொரு ஐஸ்வர்யமாம்!

BLOG COMMENTS POWERED BY DISQUS