திரைச்செய்திகள்
Typography

காதலில் விழுந்த விஷால் ஓட்டம் பிடித்துவிட்டார்.

ஆனால் ஓட்டம் பிடிக்க வேண்டிய ஆர்யா காதலில் விழுந்துவிட்டார். வழக்கமாக அவர் பண்ணும் ‘டைம் பாசிங்’ காதல் இது இல்லை என்பதுதான் சொரேர் ரகம்.

ஆர்யா காதலிப்பது கடைக்குட்டி சிங்கம், வனமகன் புகழ் சாயிஷா.

இரு வீட்டாரும் இந்த காதலுக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டார்களாம்.

விரைவில் படங்களை முடித்துவிட்டு கழுத்தை நீட்டப் போகிறார் சாயிஷா. நடுவுல எந்த நூடுல்ஸ் மனசுக்காரர்களும்  குழப்பம் விளைவிக்காம இருக்கணும்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்