திரைச்செய்திகள்
Typography

சிம்புவின் ‘c’ படத்தை இந்த பொங்கலுக்கு வெளியிடதான் பெரிய முயற்சி எடுத்தார் சுந்தர்சி.

லைகா நிறுவனம் தயாரித்த இந்த படம் நினைத்த மாதிரியே வந்துவிடும் என்று எதிர்பார்த்தால், விஸ்வாசம் பேட்ட சண்டையை கண்டு படு வேகமாக பின் வாங்கிவிட்டார்கள்.

மீண்டும் ஒரு சிறப்பான ரிலீஸ் தேதி வேணுமே? காத்திருந்தவர்களுக்கு லட்டு போல சிக்கிவிட்டது அந்த தேதி. பிப்ரவரி 3 ந் தேதி சிம்பு பர்த் டே.

அதே நாளில் வந்தால் அவரது ரசிகர்கள் கொண்டாடி விடுவார்கள் அல்லவா?

அந்த நேரத்தில் யார் வந்து போட்டிக்கு நிற்கப் போகிறார்களோ? அதிருக்கட்டும்... அதே நாளில்தான் சிம்புவின் மாநாடு படமும் துவங்கவிருக்கிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்