திரைச்செய்திகள்
Typography

பார்வதி நாயர் நடித்து தமிழில் வெளிவந்த க

டைசி படம் கோடிட்ட இடங்களை நிரப்புக. என்னவோ தெரியவில்லை... பார்வதி நாயரை ரசிக்கக் கூடிய ஒரு நேயர் கூட இந்த தமிழகத்தில் இல்லை போலும்! படமே அவரால் காலி என்கிற அளவுக்கு விமர்சனங்களால் வறுக்கப்பட்டார். அதற்கப்புறம் மன வலியோடு சொந்த மொழியில் கவனம் செலுத்தியவருக்கு அல்வா துண்டே கிடைத்தது. மோகன்லாலுடன் இவர் நடித்த படம் ஒன்று தாறுமாறு ஹிட். அப்புறம் விடுவார்களா? ‘மின்னல் வீரன்’ என்ற படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக்கிவிட்டார்கள். கடன் நிவர்த்திக்காக இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட அதர்வாவுக்கு, பார்வதி நாயர்தான் ஜோடி என்றதும் ‘போச்சுரா’ என்றானதாம்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்