திரைச்செய்திகள்
Typography

தயாரிப்பாளர் சங்கம் போடுகிற ரெட் அட்டையை யாரும் மதிப்பதாக தெரியவில்லை.

இம்சை அரசன் பட விவகாரத்தில் பேச்சு வார்த்தைக்கே வராத வடிவேலுக்கு சங்கம் ரெட் அலர்ட் கொடுத்தது. அதற்கப்புறமும் அவர் அப்படிதான் டீல் பண்ணுகிறார் சங்கத்தை. ஆனாலும் ரெட் நடவடிக்கையை வெளியுலகம் அறிந்திருப்பதால் யாரும் வடிவேலு இருக்கிற திசைக்குக் கூட போவதில்லை. இத்தனை காலம் ஏதோ தானோ என்று இவ்விஷயத்தை மதித்து வந்த வைகைப்புயல் முதன் முறையாக சமாதானக் கொடியை பறக்க விட்டிருக்கிறார். நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மூலம் லைக்கா நிறுவனத்தை அணுகிய வடிவேலு, ‘அந்த படத்தில் நடிக்க சம்மதம். ஷுட்டிங் எப்ப வச்சுக்கலாம்?’ என்றாராம். ஆனால் படத்தின் முதல் பிரதி தயாரிப்பாளரான ஷங்கரை இன்னும் வடிவேலு சந்திக்கவில்லை. பேசவும் இல்லை என்பதுதான் மயிர் கூச்செறிய வைக்கும் மமதை!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்