திரைச்செய்திகள்
Typography

லைகா நிறுவனத்திற்கும் சன் பிக்சர்சுக்கும் நடுவே ஏதோ ஒரு மனக்குமைச்சல் இருந்து வருகிறது.

இருவருக்குமே ரஜினி படங்கள் கையில் இருப்பதால், அதை வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். மாறி மாறி ரசிகர்களுக்கு பப்பர மிட்டாய் வழங்கி வருவது நல்ல விஷயம்தான். ஆனால் 2.0 படத்தின் கலெக்ஷனை எடுக்க வேண்டும் என்றால், இன்னும் மூன்று மாதங்களுக்கு ரஜினி படம் திரைக்கு வராமலிருந்தால்தான் முடியும். தியேட்டர் தவிர்த்த மற்ற மற்ற ஏரியாக்களில் அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றனவாம். அப்படியொரு நல்ல விஷயம் நடந்துவிடக் கூடாது என்ற ஒரே முடிவால்தான் பேட்ட படத்தை பொங்கலுக்கு விடுகிறார்களாம். நடுவுல ரஜினி என்கிற ஒரு நல்லவர் இருப்பதையே மறந்துட்டாங்களே மாதவா?

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்