திரைச்செய்திகள்
Typography

2.0 ரிலீஸ் தினத்தன்றுதான் லைகா நிறுவனரும் இப்படத்தின் தயாரிப்பாளருமான சுபாஷ்கரன் மனைவியின் பிறந்த நாள்.

இதற்கான பிரமாண்ட பார்ட்டி ஒன்றை சென்னையிலிருக்கும் நட்சத்திர ஓட்டலில் வைத்திருந்தார் அவர். 2.0  விஷயத்தில் இயக்குனர் ஷங்கர் மீது சுபாஷ்கரன் வருத்தத்தில் இருப்பதாக கேள்வி. ஆனால் இந்த நிகழ்வில் முதலில் மதிக்கப்பட்டவர் ஷங்கர்தானாம். இந்த ஒரு நல்ல பார்ட்டியில் 2.0 நாயகன் ரஜினி கலந்து கொள்ளவில்லை என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய செய்தி.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்