திரைச்செய்திகள்
Typography

தைராய்டு பிரச்சனையால் கடும் அவதிக்கு ஆளாகி வரும் நமீதா, உடல் எடை கூட கூட, அதை உடற்பயிற்சியால் அடக்கி வருகிறார்.

இப்பவும் ‘அகம்பாவம்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கும் அவருக்கு வழக்கம் போல சிக்கல். ஜிம்மில் பழியாய் பழி கிடந்து தன் உடல் எடையை எட்டு கிலோ குறைத்தாராம். பத்திரிகை நிருபராக நடிக்கவிருக்கும் அவருக்கு பைட் சீன்களும் இருப்பதால் தனியாக அதற்கும் பயிற்சி நடக்கிறது. ஆசை ஆசையாக இல்லறத்தில் குதிக்கும் பல நடிகைகள் இப்படி போன வேகத்தில் திரும்பி வருவது கலை மீது இருக்கும் பற்றின் காரணமா? சீச்சி இந்தப்பழம் புளிக்கும் என்கிற கல்யாண கசப்பா? ‘ஹே ரிப்போர்ட்டர்... பிரஸ்மீட்ல சொல்வீங்களா?’

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்