திரைச்செய்திகள்
Typography

‘கும்கி’ படத்தில் அறிமுகமான லட்சுமிமேனன்தான் ஒரு காலத்தில் தமிழ்சினிமாவின் ராசியான ஹீரோயின்.

அவர் படத்தில் இருந்தாலே போதும். அந்தப்படம் ஹிட் என்றெல்லாம் ஜால்ரா அடித்த ரசிகர்களை, கால்ரா வரவழைக்காத குறையாக மிரட்டிவிட்டது அவரது தப்பு தப்பான தேர்வுகள். அளவுக்கு அதிகமாக வெயிட் போடவும் செய்தார். விளைவு...? கேரளாவுலேர்ந்து இங்க வந்து ஏன்மா கஷ்டப்படுறீங்க? அங்கேயே தொழிலை பாருங்க என்று அனுப்பிவிட்டார்கள். எப்படியோ பலத்த ரெகமன்டேஷனுக்குப்பின் தனுஷின் கருணை பார்வைக்கு ஆளாகிவிட்டார் லட்சுமிமேனன். ராட்சன் படத்தை இயக்கிய ராம்குமார் அடுத்து தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். அதில்தான் தனுஷின் சிபாரிசின் பேரில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் லட்சுமி! தாம்பாளத்துல வெத்தல... தாவங்கட்டைக்கே பத்தல...ங்கற அளவுக்கு நடிச்சுத் தள்ளுங்க!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்