திரைச்செய்திகள்
Typography

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பாராட்டுகளும், திட்டுகளும் சரிபாதியாக விழுந்து கொண்டிருக்கிறது. ‘வடசென்னை’ படத்தில் அவர் பேசியிருக்கும் ஆபாச டயலாக்குகள்தான் இதற்கு காரணம்.

தியேட்டர்களில் இளைஞர்கள் கைதட்டினாலும், ‘இப்படியொரு ஆபாச குப்பை டயலாக்கை நீங்க பேசியிருக்கணுமா’? என்று கேட்கிறார்களாம் சிலர். படம் வெளிவருவதற்கு முன்பே தன்னை சந்திக்கிற பிரஸ்காரர்களிடம், ‘வடசென்னையில் நான் ரொம்ப ஆபாசமா பேசியிருக்கேன்.

ஜனங்க எப்படி எடுத்துப்பாங்களோ தெரியல’ என்று கூறிவந்தார் அவர். அது இவ்வளவு சீரியஸ் ஆக இருக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. இந்த அவப்பெயரை கழுவுற மாதிரி உடனே ஒரு படத்தில் நடித்தாக வேண்டும் என்பதுதான் அவரது ஒரே முடிவாம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்