திரைச்செய்திகள்
Typography

ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கை ஏ.ஆர்.ரஹைனாவும் ‘மீ டூ’ பற்றி பேசி நாட்டை அதிர விட்டிருக்கிறார்.

வைரமுத்து அப்படிதான். எனக்கு தெரிஞ்ச சில பெண்கள் கூட சொன்னாங்க என்று போகிற போக்கில் போட்டுவிட்டுப் போனார் அவர். அதுமட்டுமல்ல... ஒரு கான்ட்ரவர்சியில் சிக்கிட்டா அவருக்கு ரஹ்மான் சார் வாய்ப்பு கொடுக்க மாட்டார். அது அவருடைய பழக்கம். அதனால் சின்மயி இனி ரஹ்மான் இசையில் பாடுவது டவுட்டுதான் என்றார். அப்படின்னா சர்சையில் சிக்கிய இன்னொரு காந்தம் வைரமுத்து அல்லவா? அவருக்கும் இதே தீர்ப்புதானா? அதை சொல்லலையே தங்கச்சி?

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்