திரைச்செய்திகள்
Typography

தேசிய விருது பெற்ற இயக்குனரின் படம் ஒன்று இந்த வாரம் திரைக்கு வந்திருக்கிறது.

சென்சாரில் இப்படத்தை பார்த்த அதிகாரிகளுக்கு செம ஷாக். பேசவே நா கூசுகிற அளவுக்கு சில கெட்ட வார்த்தை டயலாக்குகளை போட்டிருந்தாராம் மனுஷன். ‘நீங்க தேசிய விருது வாங்கிருக்கீங்க. அந்த பொறுப்புக் கூட இல்லாம ஏன் இவ்வளவு அசிங்கமா எழுதியிருக்கீங்க?’ என்று நெற்றியில் மொத்தாத குறையாக கேட்டார்களாம். கடைசியில் எல்லா அசிங்கமும் கட்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்