திரைச்செய்திகள்
Typography

வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆன மனிஷா யாதவ், மிக மிக செலக்டிவான கதைகளில் மட்டுமே நடித்து வருகிறார்.

இத்தனைக்கும் திருமணம் ஆனவர் மனிஷா. நடுவில் ஒரு இயக்குனர் மீது செக்ஸ் குற்றச்சாட்டு சொன்னபின்... ‘போச்சுடா மொத்தமும்’ என்று ஆக்கிவிட்டார்கள் அவரை. இருந்தாலும், எதற்கும் கவலைப்படாத மனிஷா, சில மாதங்கள் ஓய்வில் இருந்தார் என்று கூட சொல்லலாம். ‘ஒரு குப்பை கதை’ வந்தபின் மனிஷாவின் வானத்தில் மழைத்துளிகள். இருந்தாலும் ‘சண்டிமுனி’ என்ற படத்தில் அவருக்கு யோகிபாபுவுக்கு ஜோடி சேரும் யோகமே வாய்த்திருக்கிறது. வாயத் திறந்து குற்றம் சொன்னா, சூனியம் வச்சு சுடுத்தண்ணி ஊத்திடுவாய்ங்க போலிருக்கே?

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்