திரைச்செய்திகள்
Typography

நம்ம ஊரு ராஜ்கிரண் இந்திக்கு போகிறார். அமீர்கான் நடிக்க இந்தியில் பிரமாண்டமாக தயாராகும் படத்தில்தான் அவருக்கு முக்கிய ரோல்.

ரெண்டு வருஷம் கால்ஷீட் கேட்டார்களாம். “அப்ப தமிழ் படங்கள்?” என்று ஏக்கமாக கேட்ட ராஜ்கிரணுக்கு இரண்டு வருஷம் தமிழ் படங்களில் நடிக்கிற சம்பளம் ப்ளஸ், இந்த இந்திப்படத்துக்கான சம்பளம் இரண்டையும் வழங்க முன் வந்ததாம் தயாரிப்பு நிறுவனம். வயசான நேரத்தில் அக்கடான்னு ஓரிடத்தில் ஒதுங்கி பெரிசா சம்பாதிக்க வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் நல்லி எலும்பு நேசர்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்