திரைச்செய்திகள்
Typography

தலையை பிய்த்துக் கொள்கிறது தயாரிப்பாளர் சங்கம். பட வெளியீடுகளை ஒழுங்கு படுத்துவதற்காக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு, அதன்படியே படங்களுக்கு அனுமதி தரப்படுகிறது.

ஆனால் ஆயுதபூஜை விநாயகர் சதுர்த்தி விடுமுறைகளை மனதில் வைத்துக் கொண்டு சங்கத்தை முற்றுகையிடும் தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. யாருக்கு அனுமதி கொடுப்பது? யாருக்கு அனுமதி மறுப்பது? இந்த குழப்பம் பெரும் அவமதிப்பை ஏற்படுத்திக் கொடுக்கிற அளவுக்கு போகிறது. சண்டைன்னு வந்திட்டா சட்டை கிழியத்தானே செய்யும்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்