திரைச்செய்திகள்
Typography

இந்த தீபாவளிக்கு விஜய்யின் சர்கார் படத்துடன் சூர்யாவின் என்.ஜி.கே படமும் மோதும் என்றுதான் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.

ஏனென்றால், தீபாவளி ரிலீஸ் என்றுதான் அறிவித்து வந்தது என்ஜிகே குழு. திடீரென அதில் ஒரு திருப்பம். செல்வராகவனின் உடல் நலக்குறைவு காரணமாக எல்லா பிளானிலும் எச்சம் விழுந்தது.

மிச்சம் மீதி நம்பிக்கையை தியேட்டர்காரர்கள் கெடுத்தார்கள். ‘விஜய் படம் வரும்போது, தியேட்டர்களை பிரித்துக் கொடுப்பதில் சிக்கல் வரும்.

எனவே தீபாவளி ரேசில் இருந்து பின் வாங்குங்கள்’ என்றார்களாம். நல்லதா போச்சு என்று பின்வாங்கிவிட்டார்கள்.

தமிழ்நாட்டை விட, ஆந்திராவில் சூர்யாவுக்கு ரசிகர்கள் அதிகம். அங்குதான் ஏகத்திற்கும் ஏமாந்தார்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்